தமிழகத்தில் இன்று (04.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!

Join Our KalviNews Telegram Group - Click Here
தமிழகத்தில் இன்று (04.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!

தமிழகத்தில் ( 04.08.2020 ) இன்று 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,023 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

விருதுநகர் - 424

செங்கல்பட்டு - 245

திருவள்ளூர் - 358

மாவட்ட வாரியான பாதிப்பு.( 04.08.2020 )மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,501

இன்றைய உயிரிழப்பு : 108
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்