தமிழகத்தில் இன்று (12.07.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!

Join Our KalviNews Telegram Group - Click Here
*🅱️REAKING NOW:*
_*Today’s Corona Update (12/07/2020):*_

தமிழகத்தில் இன்று _*4244*_ பேருக்கு கொரோனா பாதிப்பு.

🔥🔥 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,168 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 77,338 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 89,532 பேர் குணமடைந்துள்ளனர்.

          *- சுகாதாரத்துறை..*


🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்