ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

நிர்வாகம் : மதுரை, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
பணி : மேலாளர்
பணியிடம் : மதுரை
கல்வித் தகுதி : எம்சிஏ, பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஊதியம் : மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Madurai District Co-operative Milk Producers' Union Limited, Sathamangalam, Madurai- 625 020.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 19.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250
- எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100
Post a Comment