ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய தாவர மரபணு நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : National Bureau of Plant Genetic Resources
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Junior Research Fellow
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
கல்வித் தகுதி : M.Sc Bioinformatics, M.Sc Biotechnology, M.Sc Environmental Science, B.Sc Bioinformatics, B.Sc Biotechnology, B.Sc Agriculture, B.Tech Biotechnology, B.Tech Bioinformatics, M.Tech Biotechnology, M.Tech Bioinformatics, Diploma in Agriculture, B.Sc Environmental Science, M.Sc Life Science உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
National Bureau of Plant Genetic Resources நிறுவனத்தில் காலியாக உள்ள
தொழில்நுட்பவியலாளர் பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப்
பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க
வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ICAR-National Bureau of Plant Genetic Resources (NBPGR), New Delhi.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nbpgr.ernet.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
Post a Comment