Title of the document
ரூ . 1550 இரண்டு பகுதிகளாக வட்டிக்கு வழங்கப்படுகிறது , ஒன்று 8 % வட்டி விகிதத்திலும் மற்றும் மற்றொரு பகுதி 6 % வட்டி விகிதத்திலும் கொடுக்கப்படுகிறது . மொத்த ஆண்டு வருமானம் ரூ .106 என்றால் , ஒவ்வொரு வட்டி வீதத்திலும் கொடுக்கப்பட்ட தொகையினை காண்க A. ரூ 650 & ரூ 900 B. ரூ .900 & ரூ .650 C. ரூ .1000 & ரூ .550 D. ரூ . 550 & ரூ .1000 A sum of Rs . 1550 is lent out into two parts , one at 8 % and another at 6 % . If the total annual income is Rs.106 , find the money lent at each rate ? A.Rs.650 & rs.900 B. Rs.900 & Rs.650 C.Rs 1000 & Rs.550 D.Rs. 550 & Rs.1000 ரூபாய் 800 க்கு 3 வருடம் 4 1 / 2 % வட்டி வீதத்தில் கிடைக்கும் வட்டி ஆனது எத்தனை வருடங்களில் ரூ 150 க்கு 8 % வட்டி வீதத்தில் கிடைக்கும் ? A.5 ஆண்டுகள் B.4 ஆண்டுகள் C.7 ஆண்டுகள் D.9 ஆண்டுகள் In how many years Rs.150 will produce the same interest at 8 % as Rs.800 produced in 3 years at 4 1 / 2 % ? A.5years B.4 years C.7 years D.9 years ரூ .10000 க்கு 4 % கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு அரை ஆண்டு விதத்தில் கூட்டுவட்டி காண்க . A. ரூ .10824.32 B. ரூ .10825 C. ரூ .824.32 D. ரூ .10435 Find the Compound interest on Rs.10000 in 2 years at 4 % per annum , the interest being compounded half yearly ? A.Rs.10824.32 B.Rs.10825 C.Rs.824.32 D.Rs.10435 90. ரூ .15625 க்கு 16 % கூட்டுவட்டி விகிதத்தில் 9 மாதங்களுக்கு காலாண்டு விதத்தில் கூட்டுவட்டி காண்க . A. ரூ .1851 B. ரூ .1941 C. ரூ .1951 D. ரூ .1961 Find the compound interest on Rs15625 for 9 months at 16 % per annum compounded quarterly ? A.Rs.1851 B.Rs.1941 C.Rs.1951 D.Rs.1961 . 91. 20 செ.மீ * 15 செ.மீ அளவுள்ள செவ்வக பாத்திரத்தில் 15 செ.மீ அளவுள்ள கனசதுரம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது . எனில் கனசதுரம் மூழ்குவதால் உயரும் நீர் மட்டத்தின் உயர்வைக் காண்க ? A.10 செ.மீ. B.10.25 செ.மீ. C 11.25 செ.மீ. D.12 செ.மீ. A cube of Edge is 15 cm , immersed completely in a rectangular vessel containing water . If the dimension of the base of vessel are 20 cm * 15 cm find the rise in water level ? A. 10 cm B.10.25 cm C.11.25 cm D.12 cm # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post