பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்

Join Our KalviNews Telegram Group - Click Here
Jan 24-  தேசிய பெண் குழந்தைகள் தினம்

Feb 2-  தேசிய பெண்கள் தினம்

Feb 6- International day of zero tolerance to female genital multilation

Feb 11-  சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்

Mar 8- சர்வதேச பெண்கள் தினம்

Apr 24-  தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்

May 2nd sunday- உலக அன்னையர் தினம்

June 23-  சர்வதேச விதவைகள் தினம்

Aug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்

Aug 1to7 - உலக தாய்ப்பால் வாரம்

Oct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

Oct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்

Nov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்