ஆட்டோமோடிவ் இன்ஜினியரிங், ஆட்டோமோடிவ் எலக்ட்ரானிக்ஸ், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி, கம்யூனிகேசன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் எய்டட் டிசைன், கம்ப்யூட்டர் சயின்ஸ், எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங், மெக்கட்ரானிக்ஸ், நானோடெக்னாலஜி, பவர் எலக்ட்ரானிக்ஸ் டிரைவ்ஸ், சென்ஸார் சிஸ்டம் டெக்னாலஜி, வி.எல்.எஸ்.ஐ. டிசைன் போன்ற பிரிவுகளில் வி.ஐ.டி. எம்.டெக். படிப்பைத் தருகிறது. தொடக்கம் முதலே நன்றாகப் படித்திருப்பதுடன் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம். முழு விபரங்களை இதன் இன்டர்நெட் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment