Title of the document

வீடியோ பாடல்கள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கல்வியியல் பல்கலைகழகம் தகவல்..
வீடியோ குரல் பதிவு வடிவில் படங்களை தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் பாதிக்காத வகையில் ஆன்லைனில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் அனைத்து வகை ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு கல்வியியல் பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்களை நடத்தும் வகையில் வீடியோக்கள் பதிவு ஆடியோ வடிவில் பாடங்களை ஆசிரியர்கள் தயாரித்து கல்வியியல் பல்கலைக்கு
Tnteuiqac@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் மேலும் ஆன்லைன் படங்களை தயாரித்து பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதற்கு பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் தனியாக வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post