திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த சீரங்கப்பட்டி
நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ₹.75,000 மதிப்புள்ள
உணவுப்பொருட்கள்தலைமையாசிரியர்,உதவி ஆசிரியர்கள் உதவியுடன்
வழங்கப்பட்டது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.குணசேகர்,மாவட்டக்
கல்வி அலுவலர் திருமதி.மணிமேகலை அவர்கள் தலைமையிலும்,வட்டாரக் கல்வி
திரு.தென்னவன்,ஆசிரியப் பயிற்றுநர் திரு.முனிராஜ் அவர்கள் முன்னிலையில்
வழங்கப்பட்டது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment