புதுடெல்லி
டெல்லியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை கோடை விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது
டெல்லியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது இதுவரை
64 பேர் உயிரிழந்துள்ளனர் ஒருவன் அவளைத் தொடர்ந்து ஏற்கனவே மார்ச் 23 முதல்
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன மே 17 வரை ஊரடங்கு
நீக்கப்பட்டதால் பள்ளிகள் திறக்கப்பட வில்லை.
டெல்லியில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மே 11 முதல்
ஜூன் 30 வரை கோடை விடுமுறை விட அனுசரிக்கப்படும் கவனத்தில் கொண்டு கோடை விடுமுறை காலத்தில் மாணவர்களை எந்த ஒரு கற்றல் செயல்பாடுகள் பங்கேற்க வருமாறு அழைக்க கூடாது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Post a Comment