கொரோனா விழிப்புணர்வு குறும்படம் தயாரித்த ஏட்டு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


கொரோனா  விழிப்புணர்வு குறும்படம் தயாரித்த ஏட்டு
விருதுநகர் 
விருதுநகர் ஆமத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ரமேஷ் நம்பிராஜன் 39 இவர் ஏற்கனவே தென்பாண்டி சீமையிலே வாடி பொட்ட புள்ள வெளியே போன்ற பாடல்களில் ராகத்தில் விழிப்புணர்வு பாடல் பாடியிருந்தார் 
தற்போது விழிப்புணர்வு குறும்படம் இயக்கி அதில் நடித்துள்ளார் போலீசார் ஊரடங்கு பணியில் ஈடுபடும் காட்சிகள் பணியில் உள்ள சிரமங்கள் ஊரடங்கு மனிதர்களுக்கு நூதன தண்டனை போன்ற காட்சிகள் இடம் பெறுகின்றன 
பசியுடன் இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவளிப்பது போன்ற காட்சிகளும் உள்ளன இதில் இசை கார்த்திக் போலீசார் மாரிசெல்வம் ஆமத்தூர் இளைஞர்கள் தனசேகர் பிரதீப்ஸ்ஸ் மதனன் சரவணா விஜயகுமார் நடித்துள்ளனர்

Post a comment

0 Comments