ஸ்மார்ட்போன் இல்லாத சாதாரண போன்களிலும் ஆரோக்கிய சேது வசதி மத்திய அரசு
ஸ்மார்ட்போன் அல்லாத சாதா போன்களிலும் ஆரோக்கிய சேது சேவை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
இதுகுறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்திருப்பதாவது ஆரோக்கிய சேது பதிவிறக்கம் செய்யும் படி மத்திய அரசு மக்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது
வைரஸ் தொற்றை மதிப்பிடுவதற்கு இந்த ஆப் அவர்களுக்கு உதவும் இதுவரையில் 9 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்
தற்போது வரையில் இந்த ஆப் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே கிடைத்து வந்தது இனிமேல் இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் ஐவிஆர்எஸ் முறையில் சாதாரண போன் மற்றும் லேண்ட்லைன் களிலும் ஆரோக்கிய சேது ஆப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்
1 9 2 1 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் அழைப்பு விடுத்தால் போதும் சம்பந்தப்பட்டவர்கள் இருந்து போன் கால் வரும் அவர்கள் கேட்கப்படும் கேள்விகள் ஆரோக்கிய சேதுடன் இணைக்கப்பட்டுள்ளன
கட்டணமில்லா சேவையாக 11 பிராந்திய மொழிகளில் செயல்படுத்தப்படுகிறது இதனை ஆன்லைன் மூலம் உபயோகப்படுத்தலாம் இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment