தேர்தல் நடத்தும் Presiding Officers கவனத்திற்கு....

Join Our KalviNews Telegram Group - Click Here


மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய படிவங்கள்...

Counting center இல் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படும் படிவங்கள்...

1. Presiding officer டைரி...3 படிகள்....

Presiding officer டைரியின் இரண்டாவது பக்கத்தில்.... வார்டு மெம்பர், president, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்.... வாக்குச்சீட்டுகளின் வரிசை எண்கள் ஆரம்பம் மற்றும் முடிவு, மொத்த வாக்குகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். தவறாது தேவையான அனைத்து இடங்களிலும் கையொப்பம் இடவேண்டும்.

2. வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை படிவம்...நான்கு பதவிக்கும் தனித்தனியாக 3 நகல்கள் வைக்க வேண்டும். அப்படிவத்தின் மேலே வலதுபக்கத்தில்...ஸ்கெட்ச்சை பயன்படுத்தி... வாக்குச்சாவடி எண் மற்றும் எந்த பதவிக்கான வாக்கு எண்ணிக்கை படிவம் என்பதை சுருக்கமாக குறிப்பிடவேண்டும்.( ஏற்கனவே இது பற்றிய தகவல் கீழே படிப்படியாக கேட்கப்பட்டிருக்கும்...இருந்தாலும் குறிப்பிடவேண்டும்).

3. Presiding Officer's Declaration form...படிவம்...3

4. Paper Seal account..படிவம்...3

5. பயன்படுத்தாத Paper seal cover...1.

6. Metal seal...பிரித்தெரி முத்திரை  (மாவட்ட.. ஒன்றிய..பூத் எண் போட்டுள்ள இரப்பர் முத்திரை)...ஓட்டுப்போட பயன்படுத்தப்படும் முத்திரை ....


இவைகள் தான் Counting center இல் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது. கையெழுத்து முதல்...இதில் எந்த குறைபாடு ஏற்பட்டாலும்.. Presiding Officer ..Counting center க்கு இரவு எந்த நேரம் ஆனாலும் அழைக்கப்படுவீர்கள்.

ஏனைய படிவங்கள் மற்றும் பொருட்களும் ...அவசியம் ஆனால்..அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல...எல்லாவற்றையும் எண்ணி மொத்தமாக எடுத்துக்கொள்ளப்படும்.

கீழே ...Counting center இல் கொடுக்கவேண்டிய  படிவத்தினை மனதில் கொண்டு இனம்வாரியாக தயார் செய்து... இரவு நேரத்தில் Counting center செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்