பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுமா? PM CELL Reply.

Join Our KalviNews Telegram Group - Click Here
அரசாணை எண். 177/ பள்ளிக்கல்வி C2 துறை நாள். 11.11.2011-ன் படி,  பகுதி நேர ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க இயலாது.

இத்திட்டம் முடியும் வரை பகுதி நேர ஆசிரியர்கள் தற்காலிக பணியாளர்களாக கருதப்படுவர்.

   - கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,
கடலூர்
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்