5,8 வகுப்பு பொதுத்தேர்வு தேதி - புதிய அறிவிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here


5,8 வகுப்பு பயிலும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை வலியுறுத்தியுள்ளது. 1,2,3ம் பருவ பாடப் புத்தகங்களிலிருந்து மாணவர்களுக்கு  ரிவிஷன் தேர்வுகள் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. தேர்வின் தேதிகள் மாவட்டத்தை பொறுத்து மாறுபடும் என்று அறிவித்துள்ளது

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்