ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த வேண்டும் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

Join Our KalviNews Telegram Group - Click Here

ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல்துணைப் பொருட்கள் ( TLM ) கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் - பள்ளிகளில் பயன்படுத்த வேண்டிய துணைக்கருவிகளை பட்டியலிட்டு மாநிலதிட்ட இயக்குநர் உத்தரவு. மேலும் குருவளமைய ஒருங்கிணைப்பாளர்களும் ( உயர் நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ) அதனை கண்காணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்