ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!!

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408
ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!!


 இனி laptop தேவை இல்லை.laptop-இல் open ஆகும் அனைத்து பக்கங்களும் இனி நமது ஆண்ட்ராய்டு மொபைலிலும் open ஆகும்.                        அதற்கு தேவை *puffin web browser*  எனும் apps........          எப்படி install செய்வது & settings-இல் ஒரு மாற்றம் செய்வது?.............1.Google Play Store...➡ puffin web browser....➡ install.   2.Apps Open...➡click 3 dots...➡ click settings🔆...➡ click Webpage preference....➡ click  Request desktop site....               அவ்வளவு தான்.இனிமேல் EMIS open செய்து login கொடுத்து எதனை open செய்து update செய்ய வேண்டுமோ அதனை Long press click செய்து அதனை update செய்யலாம். academic record, weekly timetable assign, school profile,indent, distribution அனைத்தும் openஆகும் நமது மொபைலில்.