31.10.19 அன்று அனைத்து பள்ளிகளிலும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட உத்தரவு !!

31.10.19 அன்று அனைத்து பள்ளிகளிலும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட அறிவுறுத்தல் சார்பு