தீபாவளிக்கு மறுநாள் 28.10.2019 திங்கட்கிழமை அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை