டிஆர்டிஓ-ல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு !!

Join Our KalviNews Telegram Group - Click Here


இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) காலியாக உள்ள 224 ஸ்டெனோகிராஃபர் கிரேடு -2, நிர்வாக உதவியாளர் 'ஏ', கடை உதவியாளர் 'ஏ' மற்றும் பாதுகாப்பு உதவியாளர் 'ஏ', எழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Stenographer Grade-II (English Typing) - 13
பணி: Administrative Assistant 'A' (English Typing) - 54
பணி: Administrative Assistant 'A' (Hindi Typing) - 04
பணி: Store Assistant 'A' (English Typing) - 28
பணி: Store Assistant 'A' (Hindi Typing) - 04
பணி: Security Assistant 'A' - 40
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம், இந்தி தட்டச்சு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Clerk (Canteen Manager Grade-III) - 03
பணி: Asstt Halwai-cum Cook - 29
பணி: Vehicle Operator 'A' - 23
பணி: Fire Engine Driver 'A' - 06
பணி: Fireman - 20தகுதி: பத்தாம் வகுப்பு அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/10/10/Click-Here-for-DRDO-Steno-Administrative-Assistant-Fireman-Syllabus-PDF-Download_(1).pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2019
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.