ஒரு மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்களை கேரளாவுக்கு கல்வி சுற்றுப்பயணம் அழைத்துச் செல்கிறது பள்ளிக்கல்வித்துறை

Join Our KalviNews Telegram Group - Click Here
ஒரு மாவட்டத்திற்கு 6 பட்டதாரி ஆசிரியர்கள் 4 முதுகலை என மொத்தம் 1200 ஆசிரியர்களை கேரளாவுக்கு கல்வி சுற்றுப்பயணம் அழைத்து செல்கிறது பள்ளிக்கல்வித்துறை அது தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்!


🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.