2019
- 2020 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு / அரசு நிதியுதவிப் பெறும்
பள்ளிகளுக்கான நவம்பர் 2019 ஆம் மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி
விவரப்பட்டியல் பள்ளிக்கல்வித்துறை தற்போது (30.10.2019) வெளியிட்டுள்ளது ... அதில் 02.11.2019 சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்று அறிவிக்கப் பட்டுள்ளது ....
பழைய பள்ளி நாட்காட்டியின் படி 02.11.2019 சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்று இருந்தது... ஆனால் தற்போது 30.10.2019 அன்று பள்ளிகல்வி துறை வெளியிட்டுள்ள புதிய நாட்காட்டியின் படி 02.11.2019 சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்று அறிவிக்க பட்டுள்ளது !!

பள்ளிகல்வி துறையின் - புதிய பள்ளி நாட்காட்டி இது !!

