ஒரே வளாக பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர் ஆய்வு செய்யலாம் - தொடக்கக் கல்வி இயக்குநர்


ஒரே வளாகத்தில் தொடக்க / நடுநிலை பள்ளிகளுடன் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் இருந்தால் அந்த உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களே கற்றல் திறன் மேம்பட அப்பள்ளிகளை ஆய்வு செய்யலாம் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அதிகாரம் வழங்கி உத்தரவு