பள்ளிப் பார்வையின் போது, ஆசிரியரின் கற்பித்தல் செயல்பாடுகள் மற்றும் மாணவர் அடைவுத் திறனை, ஆன்லைனில் பதிவு செய்ய புதிய செயலி வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஆகவே அனைத்து ஆசிரியர்களும் மேற்கண்ட இணைய இணைப்பை தொட்டு,  காணொலிக் காட்சியைக் கண்டு, அதற்கேற்ப தயார் படுத்திக் கொள்வது நல்லது.