5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா? உங்களின் கருத்து என்ன? #VikatanSurvey

தமிழக அரசு, 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தம் செய்யப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு, கல்வியாளர்கள், பொதுமக்களிடம் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விமர்சனங்கள் வருகின்றன. இது குறித்து சர்வேயில் உங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

http://https://www.vikatan.com/government-and-politics/education/is-public-exams-mandatory-for-class-5-and-8-students