பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராக வாய்ப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில் முதுகலை ஆசிரியர் பதவிக்கான கல்வித் தகுதி பெற்றுள்ளவர்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் பணி நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க இயக்குநர் உத்தரவு.

Click here - 2 % PG Promotion panel - Dir proceedings ...