பள்ளிக் கல்வி - நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தொட்டுணர் கருவி ( AEBAS) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை அமல்படுத்துவது தொடர்பாக இயக்குநர் அறிவுரைகள் மற்றும் செயல்முறைகள்.

Join Our KalviNews Telegram Group - Click Here

மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தொடர்ந்து அடுத்தகட்டமாக தொடக்கக் கல்வி இயக்குநரின் கட்டுபாட்டிலுள்ள நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி ( AEBAS) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது தொடர்பான அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்