தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றம் - கூடுதல் ஆசிரியர்கள் தூக்கியடிப்பு!

Join Our KalviNews Telegram Group - Click Here
மாணவர்கள் குறைவான அரசுப் பள்ளிகள் மூடப்படாது என்று அரசு அறிவித்து வந்த நிலையில் அதற்கான முதல் கட்ட நடவடிக்கையை நேற்று தொடங்கியுள்ளது.தமிழகத்தில் 1300 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 10 மாணவர்கள்,  அதற்குகீழ் உள்ள மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஒராசிரியர் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது.
அதற்கான பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்புயுள்ளனர்


🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.