புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தொடங்கி விட்டதா தமிழக அரசு?

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தொடங்கி விட்டதா தமிழக அரசு?


தமிழக அரசின் சமீபத்திய செயல்பாடுகள் மத்திய அரசின்  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கி விட்டதா? என்ற அச்சத்தை கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மத்தியில் விதைத்துள்ளது.

தமிழை விட சிறந்த வடமொழி உள்ளதா?ஆசிரியர்கள் புதிய கல்விக்கொள்கையை படித்து தங்கள் கருத்துகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.


nep.edu@nic.in