எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 503 எம்.பி.பி.எஸ், 15 பி.டி.எஸ். இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு செய்வதற்கு ஜூன் 24-ம் தேதி கடைசி நாளாகும்.