Kalvi News 5ஆம் வகுப்பு அறிவியல் மனவரைபடம். பாடம்-1
Click here to download
ஆங்கிலவழி பிரிவு. இதில் உள்ள QR code ஐ ஸ்கேன் செய்தால் தொடர்புடைய வீடியோ
வரும், அல்லது qr code, title, மையத்தலைப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றினை
தொட்டால் அது தொடர்பான வீடியோ வரும். இவ்வாறு தயாரிப்பதால் மனவரைபடம் சற்று
காலதாமதம் ஆகும்.விரைவில் அனைத்தும் பதிவிடப்படும். அன்புடன்
ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி
ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி
Post a Comment