தமிழகத்தில் முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும்.


தமிழகத்தில் 3,4,5, ஆகிய வகுப்புகளுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படவில்லை

முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும் என தகவல்