விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியர் பட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா? CM CELL Reply!

விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியர் பட்டம் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் வழங்கும் பாடத்திட்டத்திற்கு இணையாக இல்லை என்ற அரசாணையினை எதிர்த்து விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் பெற்ற தீர்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறைபடுத்தி விட்டதா? என்ற கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த பதில்...