இலவச கல்வி திட்டத்தை அறிவித்தார் எம்.பி. பாரிவேந்தர்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


தேர்தல் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதியின் படி இலவச கல்வி திட்டத்தை எம்.பி. பாரிவேந்தர் அறிவித்தார். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பெரம்பலூரில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 50 மாணவர்கள் வீதம் 300 பேர் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்