Title of the document


♦♦Ballot paper இல் வாக்களிக்கும்போது,tick எங்கு செய்ய வேண்டுமெனில்,வேட்பாளரின் பெயருக்கும் வேட்பாளரின் photo வுக்குமான இடைப்பட்ட வெள்ளைப் பகுதியில் (white blank space )இல் மட்டும் tick செய்யவும்

♦♦மேலும் ballot paper இல் எழுத வேண்டிய seriel number என்பது,ballot paper இல் உள்ள seriel எண்.உங்களுடைய பாகம் எண்,வரிசை எண் அல்ல.

♦♦மேலும் small cover இன் வெளியிலும் ballot paper இன் seriel number ஐ மட்டுமே எழுத வேண்டும்

♦♦Form 13 a விலும் பெரிய cover in வெளியிலும் கையெழுத்திட வேண்டும்.

♦♦13 d என்று ஒரு paper இருக்கும்...அது வெறும் instruction மட்டுமே.அதை உள்ளே வைக்க வேண்டிய அவசியமில்லை.

♦♦Small cover குள் ballot paper ஐ மட்டுமே வைத்து cover ஐ ஒட்ட வேண்டும்.

♦♦Form 13 a படிவத்தை மடித்து,small cover இன் வெளியில் வைத்து,இந்த இரு பகுதிகளையும் பெரிய cover இன் உள்ளே வைத்து பெரிய cover ஐ யும் ஒட்ட வேண்டும்.

♦♦பின்பு பெரிய cover in வெளியில் கையெழுத்துப் போடவேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post