தேர்தல் 2019 - அனைத்துவகை தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், மற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கவனத்திற்கு...

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


April 11, 2019 by ceo
 
 அனைத்துவகை தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள்,  மற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கவனத்திற்கு,

2nd Repeated Training will be on 13.04.2019 in the same venue and time – only for Presiding officer & PO-1

பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 தேர்தல் பணிக்கு Presiding Officer (PO) மற்றும் Poling officer-1 (PO1) ஆணை பெறப்பட்டுள்ளவர்கள்  வரும் 13.04.2019 அன்று ஆணையில் குறிப்பிட்டுள்ள இடத்தில் தேர்தல் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

Post a comment

0 Comments