தனியார் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307  1/4/2019முதல்IFHRMSதிட்டத்தின் கீழ் இனையதளம் மூலலமாக கருவூலப் பட்டியலகள் சமர்பிப்பது சார்ந்து தனியார் பள்ளிகளை பொருத்வரை சென்னை உயர் நீதி மன்றமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு(வழக்கு எண்:WP:NO.33092 OF2018 AND WMP NO:38376 OF 2018) அதன்படி தடையானை பெறப்பட்டுள்ளது எனவே உதவி பெறும் பள்ளிகள் இனையதளம் மூலமாக கருவூலப் பட்டியல்கள் சமர்பிப்பதிலிருந்து விலக்கு பெற்றுள்ளது எனவே தனியார் பள்ளிகளில் IFHRMS இதனை நடைமுறை படுத்த வழிவகையில்லை எனவே தனியார் பள்ளிகளை பொருத்தவரை தற்போதய நிலையே தொடர வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments