ஆசிரியர் சங்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கூடாது என்று முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு! ஆசிரியர் சங்கங்களை மிரட்டும் செயல் என கலையாசிரியர் நலச் சங்கம் குற்றச்சாட்டு!