தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை

5 நாள் தொடர் விடுமுறை:

ஏப்ரல் 17 - மகாவீரர் ஜெயந்தி

ஏப்ரல் 18 - மக்களவைத் தேர்தல்

ஏப்ரல் 19 - புனித வெள்ளி

ஏப்ரல் 20 - சனிஏப்ரல் 21 - ஞாயிறு

தமிழ்நாட்டில் ஏப்.18ம் தேதி வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஏப்.17 மகாவீரர் ஜெயந்தி, 18-தேர்தல், 19 குட் ப்ரைடே, 20- சனி, 21- ஞாயிறு விடுமுறை அறிவிக்கப்பட்டது.