
பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் வாங்கும்போது எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்க வேண்டும்?
பிளாஸ்டிக் தரம்:
நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பெரும்பாலான பிளாஸ்டிக் பொருள்களில், BPA அல்லது Bisphenol - A என்ற பொருளின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும். இதிலுள்ள ரசாபயனப் பொருள்களின் கட்டமைப்பு என்பது பெண்களுக்கு சுரக்கும் பெண்மையின் சின்னமான ஈஸ்ட்ரஜோனைப் போன்றது.
சூடான உணவுகள் :
காலையில் சமைத்தவுடன் அவசர கதியில் சூடான உணவுகளை இந்த பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் வைக்கும்பொழுதும், மதியம் சாப்பிடும்போது, அதை அப்படியே மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடாக்கும்போதும், அதேபோல் சுடுதண்ணீரை, பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி வைக்கும்பொழுது, இந்த BPA வெளியேறி உணவிலும் தண்ணீரிலும் கலந்து விடுகிறது.
விளைவுகள்:
1)பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம்
2)ஆண்களுக்கு புரோஸ்டேட் (விதைப்பை) புற்றுநோய்
3)பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வருவது குறைந்து போதல்
4)ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை குறைதல்
5)குழந்தைகளுக்கு நடத்தை பிரச்சினை
6) அல்சைமர் என்னும் மறதிநோய்
ஆகிய பிரச்சினைகள் அதிக அளவில் உண்டாகின்றன.
2)ஆண்களுக்கு புரோஸ்டேட் (விதைப்பை) புற்றுநோய்
3)பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வருவது குறைந்து போதல்
4)ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை குறைதல்
5)குழந்தைகளுக்கு நடத்தை பிரச்சினை
6) அல்சைமர் என்னும் மறதிநோய்
ஆகிய பிரச்சினைகள் அதிக அளவில் உண்டாகின்றன.
தீர்வு:
1) இதற்கு முன்பாக நாம் பயன்படுத்தி வந்த எவர் சில்வர் என்னும் உலோகத்தால் ஆன லஞ்ச் பாக்ஸ்களைப் பயன்படுத்தலாம்.
2)தண்ணீருக்கும் இப்போது எவர்சில்வர், செம்பு உலோகங்களால் ஆன வாட்டர் பாட்டில்கள் கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.
3)அதேபோல் கண்ணாடி பாட்டில்களையும் நாம் பயன்படுத்தலாம்.
4) பிளாஸ்டிக் பாக்ஸ்கள் தான் வேண்டுமெனில் BPA free என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றதா என்று பார்த்து வாங்கிப் பயன்படுத்துங்கள். ஆனால் அது இந்தியாவில் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.
6)அப்படியே கட்டாயமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவோராக இருந்தால் மைக்ரோவேவ் அவனில் வைக்கவோ அல்லது பாட்டில்களில் வெந்நீர் ஊற்றிப் பயன்படுத்தவோ கூடாது.
7)கருவுற்ற பெண்கள் இந்த பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களின் வழியாக இந்த ரசாயனப் பொருள் குழந்தைக்குச் சென்று சேர்ந்து விடும்.
Post a Comment