ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் தமிழகத்தில் இன்று 37 சதவிகித ஆசிரியர்கள் விடுப்பு : பள்ளிக்கல்வித்துறை


ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் தமிழகத்தில் இன்று 37 சதவிகித ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் உயர்நிலைப்பள்ளிகளில் 20 சதவிகித ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 17  சதவிகித ஆசிரியர்களும் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

0 Comments:

Post a Comment