மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க 110 வீடியோக்களின் தொகுப்பு PDF வடிவில்

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தினை வளர்க்கும் வகையிலும் அறிவியல் சார்ந்த பல ஐயங்களை போக்கும் வகையிலும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்களை தொகுத்து வழங்கியுள்ளேன்.
குறிப்பு
இதில் வரும் காலத்தில் புதிதாக இணைக்கும் வீடியோக்கள் இதிலே சேமித்துவிடும். எனவே இதனை உங்கள் கைபேசியில் வைத்துக்கொள்ளவும்.

ஞா.செல்வகுமார்
திருப்புட்குழி
காஞ்சிபுரம்

0 Comments:

Post a Comment