அனைத்து முதுகலை ஆசிரியர்களும் சுழற்சி முறையில் NEET வகுப்புகளை தங்கள் ஒன்றியத்தில் கையாளவேண்டும் - CEO சுற்றறிக்கை!


2018 - 2019 ஆம் கவியாண்டில் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் சுழற்சி முறையில் NEET வகுப்புகளை தங்கள் ஒன்றியத்தில்  கையாளவேண்டும். ஆகவே மாற்றம் செய்ய வேண்டும் என்று யாரும் கேட்க கூடாது.

                                                - முதன்மைக் கல்வி அலுவலர்
                                                                        தருமபுரி

0 Comments:

Post a Comment