Title of the document

உலகளாவிய அளவில் நம் மொழியானது  விருட்சகமாய் இருந்தது இருந்து கொண்டிருக்கிறது என்பது உண்மைதான் ............. ஆனால் இன்று வேர்  அழுகிக் கொண்டிருக்கிறது. அடிப்படை  தமிழை ஆய்வு செய்யாது  இலக்கியம்   இலக்கணம்
பட்டிமன்றம்
சொற்பொழிவு  ஆன்மீகம் என்றுதான் பெரியவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் .
அடிப்படையில் நம் மொழின் எளிமையை யாரும் ஆய்வு செய்யாமல் விட்டதன் விளைவு இன்று தமிழகத்தில்  கூட குழந்தைகள் தமிழ்
படிக்க விருப்பமில்லாது   இருக்கின்றனர் .
  வெளிநாடுகளில் தமிழ் நன்றாகப் பேசுவார்கள் தேவாரம் திருவாசகம்  எல்லாம் மனப்பாடமாகத் தெரிந்திருப்பர்  ஆனால்
எழுத்து எழுதும் முறை
வடிவம் அறியாதிருக்கிறார்கள் . இது இன்றைய அடிப்படைத் தமிழின்
நிலை . எனவே அடிப்படைத் தமிழைக் காத்தலால்  மட்டுமே நம்மால் மொழி காக்க முடியும் மொழியைப் பரவலாக்க முடியும்...என்றார்.
மு. கனகா  ஆசிரியர்
சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி புல்லாஅவென்யூ செனாய் நகர் சென்னை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post