வேலைவாய்ப்பு: இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பணி!


 இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பணி!
இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள மூத்த மேலாளர், டிஜிஎம், ஏஜிஎம் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள்: 18

பணியின் தன்மை: மூத்த மேலாளர், டிஜிஎம், ஏஜிஎம்

வயது வரம்பு: 29 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.750/- மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.150/-

கடைசித் தேதி: 10/7/18

மேலும் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/IPPB.aspx என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.