தூத்துக்குடியில் அரசுப் பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு.

ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் ஜூன் 25ஆம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

0 Comments:

Post a Comment