தனது முன் மாதிரி முயற்சிகளால் மாற்றங்களை விதைத்துள்ள 50 ஆசிரியப்பெருமக்களை கல்வியாளர் சங்கமம்பெருமைப்படுத்த உள்ளது. யாருக்கு தெரியும்? தமிழகத்தில் அசத்திக் கொண்டிருக்கும் 50 ஆசிரியர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

தமிழக கல்வித்துறையில்
தனது முன் மாதிரி முயற்சிகளால் மாற்றங்களை விதைத்துள்ள 50 ஆசிரியப்பெருமக்களை கல்வியாளர் சங்கமம்பெருமைப்படுத்த உள்ளது. யாருக்கு தெரியும்? தமிழகத்தில் அசத்திக் கொண்டிருக்கும்
50 ஆசிரியர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

கீழ்கண்ட கூகுள் படிவத்தினை நிரப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்:

10.08.2017

அசத்தல் 50 பட்டியல் அறிவிக்கப்படும் நாள்
15.08.2017

முக்கியக் குறிப்பு
அடுத்தவர் பணியைப் பாராட்டி, எவர் வேண்டுமானாலும் இப்படிவத்தினை நிரப்பிடலாம்...

மாற்றங்கள் நம்மிலிருந்தே தொடங்கட்டும் ....

https://docs.google.com/forms/d/1EmicZGKlPDQOat8KyaqdQqQmN7pEb1-xcdGx5Dp6jzw/viewform?edit_requested=true