JACTTO GEO மாநில அமைப்பு - தமிழக முதல்வர் அவர்களுக்கு இன்று எழுதிய கடிதம் வெளியீடு !!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோவின் சார்பில் இன்று அரசின் சார்பாக 4 அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் இறுதியில் எவ்வித முடிவும் வெட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்த கருத்துகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்து பின்னர் ஒரு முடிவை அறிவிப்பதாக தெரிவித்து சென்றனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று தாங்கள் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்த்ததாகவும் அவ்வாறு எந்த முடியும் வராத பட்சத்தில் திட்டமிட்டபடி நாளை தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாண்புமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் எழுதப்பட்ட கடிதம் தற்போது வெளியாகியுள்ளது இக்கடித்து தன்னை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Post a Comment