JACTTO GEO - 25.02.2025 போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய CL Form
வரும் பிப்ரவரி 25ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய விடுப்பு விண்ணப்பம் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment