Title of the document

தேர்தல் வாக்குறுதியில்  90%  நிறைவேற்றியுள்ளோம் - முதலமைச்சர் அறிக்கை 


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதேபோல், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களைப் போன்று, தேர்தல் நேரத்தில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post